Thursday, February 18, 2010

செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?

செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.

ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

Monday, February 15, 2010

தங்கையின் கற்பா,மனைவியின் கற்பா: ஒரு பட்டிமன்றம்

"அண்ணா..."
தங்கையின் குரல் கேட்டு சேகர் திரும்பி பார்த்தான்.அசடு வழிந்தான்...
"அண்ணா..ஆபிஸ் ட்ரிப் போறேன்னு சொல்லிட்டு திருமூர்த்தி மலைல தனியா உக்காந்துட்டு என்ன பண்றீங்க?" என கேட்டாள் சுதா.
"அருவி தண்ணிய குடிக்க முடியாது சேகர்..பாட்டில் தண்ணி தான் வாங்கணும்"..சலிப்புடன் சொல்லிக்கொண்டே வந்தாள் கவிதா. சுதாவை பார்த்ததும் கேள்விக்குறியுடன் புருவத்தை நெளித்தாள்.
"யாரண்ணா இது?இதுதான் ஆஃபிஸ் ட்ரிப் ரகசியமா?" என கேட்டாள் சுதா.
அசடு வழிந்தான் சேகர்..."நீ எங்கே இங்கே வந்தே?" என கேட்டான்.
"நான் தான் காலெஜ் ட்ரிப்ப்னு சொல்லிருந்தேன்ல?நீ காதுல போட்டுட்டா தானே?..சரி..வருங்கால அண்ணி கிட்ட பேசணும்.நான் உங்க கூட கார்ல தான் வருவேன்.என்ன முறைக்கறீங்க?இல்லைன்னா அம்மா கிட்ட சொல்லிடுவேன்" என சிரித்தாள் சுதா.
****
சேகரின் அம்பாசிடர் கார் உடுமலைப்பேட்டையை தாண்டும்போது தூறல் வந்தது.பொள்ளாச்சி அருகே வந்தபோது பேய் மழை பிடித்துக்கொண்டது.கோயமுத்தூருக்கு இன்னமும் 40 கிமி போகவேண்டும்.கிணத்துகடவு தாண்டினால் மழை நின்றுவிடும் என சொல்லிக்கொண்டே சேகர் வண்டியை ஓட்டினான்.கடைசியில் அத்துவான காட்டில் கார் மக்கர் செய்து நின்றுவிட்டது.
"ரூட் பஸ் அஞ்சு நிமிசத்துக்கு ஒண்ணு வரும்.காரை தள்ளி ஓரமா நிப்பாட்டிட்டு பஸ் பிடிச்சு போயிடலாம்" என சொல்லிக்கொண்டு காரை தள்ளினான் சேகர்.கார் நகரவில்லை.சேற்றில் பாதியும் ரோட்டில் பாதியுமாக நின்றது.
"அங்க தெரியற வீட்டுல போய் ஹெல்ப் கேக்கலாம்" என சொன்னான் சேகர்.
மூவரும் அந்த வீட்டுக்கு போய் சேர்ந்தபோது உள்ளே பாட்டில் உருளும் சத்தமும் நாலைந்து ஆண்களின் உரத்த சிரிப்பு சத்தமும் கேட்டது.
"என்னவோ சரியில்லை.போயிடலாம்" என்றாள் கவிதா.
கதவை திறந்து ஒருவன் வெளியே வந்தான்.குடிபோதையில் அவனால் நிற்கவே முடியவில்லை.
"இங்க பார்ரா" என்றான் ஆச்சரியத்துடன்."டேய் சீக்கிரம் வெளியே வாங்கடா.அதிர்ஷட்ம் வந்து கதவையே தட்டிருக்குது"
"ஓடுண்ணா.." என்றாள் சுதா.
மூவரும் திரும்பி ரோட்டை நோக்கி ஓடினர்.பின்னால் சத்தம் போட்டுக்கொண்டு நாலைந்து ரவுடிகள் துரத்தினர்.குடிபோதையில் அவர்களால் சரியாக ஓடமுடியவில்லை.இருந்தாலும் விடாமல் துரத்தினர்.
ரோட்டுக்கு கவிதா ஓடிவந்தபோது அங்கே ஈ,காக்கா இல்லை.பின்னால் ரவுடிகள் ஓடிவருவது தெரிந்தது.எதிரே இருந்த வயலுக்குள் புகுந்து ஓடினாள்.
செருப்பு விரைவில் அறுந்துவிட்டது.தூக்கி வீசிவிட்டு ஓடியபோது காலெங்கும் முள்ளும் கல்லும் கிழித்தன.தூரத்தில் ஒரு பாதி கட்டப்பட்டிருக்கும் வீடு தெரிந்தது.அங்கே ஓடினாள்.வீட்டு வாசல்படியில் ஏறும்போது கால் தடுக்கி விட்டது.உயிரே போனதுபோல் வலி.எலும்புமுறிவாக கூட இருக்கலாம்..இனி ஓட முடியாது.தடுமாறி நடந்து உள்ளே போனாள்.
மேலே தூண்கள் மட்டும் நிற்க கிழே வெறும் சிமெண்ட் தரை.பதுங்க இடமே இல்லை.சுற்றி ஆளரவமே இல்லை.பின்னால் திரும்பிபார்த்தால் தூரத்தில் சேகரும் சுதாவும் ஓடிவருவது தெரிந்தது.
பின்வாசல் அருகே நொண்டிக்கொண்டு போய் பார்த்தால் அரைகுறையாய் தோண்டப்பட்ட ஒரு குழி இருந்தது.ஒரு ஆள் கஷ்டப்பட்டு உள்ளே ஒளியலாம்.குழிக்குள் குதித்து அருகே இருந்த தென்ன்கீத்துகளை எடுத்து மேலே போட்டுக்கொண்டாள் கவிதா.
இரண்டே நிமிடம்..தென்னங்கீற்று விலக்கப்பட்டது.
"சேகர்" என்றாள் நிம்மதியுடன் கவிதா.
"வெளீயே வா" என இழுத்தான் சேகர்..சுதாவை உள்ளே தள்ளீனான்.தென்னங்கீற்ரையும் மண்ணையும் போட்டு குழியை மூடினான்.
தூரத்தில் ரவுடிகள் ஓடிவருவது தெரிந்தது.
"சுதாவுக்கு கால் பூரா ரத்தம்..ஓட முடியாது" என்றான் சேகர்.
"எனக்கும் தான் ரத்தம்,கால் உடைஞ்சுடுச்சு" என்றாள் கவிதா.
"நாம் எப்படியும் சமாளிச்சுடலாம்.அவ கல்யாணமாகாதவ.." என்றான் சேகர்.
"எனக்கும்தான் கல்யாணம் ஆகலை" என்றாள் கவிதா.
"உனக்கு நான் இருக்கேன்.இங்கே என்ன நடந்தாலும் உனக்கு நான் வாழ்க்கை தர்ரேன்.இது சத்தியம்" என்றான் சேகர்.
பேச்சிழந்து நின்றாள் கவிதா.
ரவுடிகள் வீட்டுக்குள் நுழைந்தனர்.அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர்.
"சுதாவை காட்டி குடுத்துடாதே" என மெதுவாக கெஞ்சினான் சேகர்.கவிதாவுக்கு முன்வந்து பாதுகாப்பாக நின்றுகொண்டான்.பாக்சிங் போசில் கையை வைத்துக்கொண்டு சண்டைக்கு ரெடியானான்.
எதிரே மாமிச மலை போல் அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டு ஆறு ரவுடிகள் நின்றனர்.சேகருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.
"என்னா பிகரு" என்றான் ரவுடி ஒருவன்.பிச்சுவாவை எடுத்துக்கொண்டு அவர்களை நெருங்கினான்.
சேகருக்கு சர்வநாடியும் அதிர்ந்தது.
"அவளை விட்டுடு.எத்தனை காசு வேணாலும் தர்ரேன்" என கெஞ்சினான் சேகர்.
"அவ யாருக்கு வேணும்?" என்றான் ரவுடி."தங்கச்சி நீ வீட்டுக்கு போம்மா..எங்களுக்கு மாப்பிள்ளை தான் வேணும்"
"என்னது" என அதிர்ந்தான் சேகர்.ஆறுபேரும் அவனையே ஆசையுடன் உற்றுப்பார்ப்பது தெரிந்தது.
"அடப்பாவி..அவனா நீயி?" என அலறினான் சேகர்.
"அவனேதான்.பிடி அமுக்கு"
சேகரின் அலறல் அந்த வீடெங்கும் எதிரொலித்தது...சற்றுநேரம் வீடே அமளிதுமளியானது. பார்க்க சகிக்காமல் கவிதா முகத்தை திருப்பிக்கொண்டாள்.சேகரின் அலறல் அதிகரிக்க, அதிகரிக்க குழிக்குள் இருந்த சுதா கூட எழுந்து வந்துவிட்டாள்.கொஞ்சநேரம் கழித்து சேகரின் அலறல் சத்தம் நின்று அழுகை சத்தம் துவங்கியது.
"சாரி மாப்ளை..உடம்பை பத்திரமா பாத்துக்க.வீட்டுக்கு போயி நல்ல டாக்டரா பாரு.வர்ரேன் தங்கச்சி.மாப்பிள்ளையை பாத்துகுங்க" என விடைபெற்றனர் ரவுடிகள்.
கிழிந்துபோன நாராய் கிடந்தான் சேகர்.
"எழுந்திரு சேகர்" என எழுப்பினாள் கவிதா.
"நான் வரலை.என்னை இங்கேயே கொன்னுடுங்க" என அழுதான் சேகர்.
"ஆம்பளை பையன்.அழகூடாது.இந்த மாதிரி சமயத்துலதான் தைரியமா இருக்கணும்.கண்டிப்பா நான் உனக்கு வாழ்க்கை கொடுப்பேன்.கவலைப்படாதே" என ஆறுதல் கூறினாள் கவிதா.
இருவர் தோளையும் பிடித்தபடி நொண்டிக்கொண்டு காரை நோக்கி நடந்தான் சேகர்.
மழை நின்று தண்மதி அழகாக தன் கதிர்களை வீசியது.